“31.12.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலத்தில் உள்ள சாய் பாபா அலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் சாய் பாபா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள். 300கும் மேற்பட்ட சாய் பாபா பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.”