“08.06.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலம் நகரில் உள்ள மக்களுக்கு 1 kg சாப்பாட்டு அரிசி வழங்கப்பட்டது. மேலும் 100கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், இந்த சேவையை தொடங்கிவைத்து மற்றும் மக்களுக்கு அரிசி வழங்கினார். மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் மற்றும் ஹஜ்ஜி முகமத் தங்களுது பங்கை வழங்கினார்கள்.”