30.10.2023 அன்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2022-2023ம் ஆண்டில் அதிக முறை ரத்த தானம் வழங்கியதற்காக மற்றும் அதிக முறை ரத்தம் சேகரித்து குடுத்தற்குகாக சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு இந்தியன் ரெட் கிராஸ் கௌரவ செயலாளர் விருத்தாசலம் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார், மேலும் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின்,சரவணகுமார் ,மணிபாலன் பங்கேற்ட்டார்கள்