“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 08.01.2021 அன்று விருத்தாசலம் USACC பதிவு அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோலப்போட்டி,பொங்கல் தயார் செய்தல் போட்டி,ஆடல் பாடல் போட்டி நடைபெற்றது மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்கள் மற்றும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறினார்கள் .செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார், மேலும் மணிபாலன், அருண்குமார், ஹஜ்ஜி முகமது ,சீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்”