“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 11.01.2020 அன்று விருத்தாசலம் USACC பதிவு அலுவலகம் மற்றும் பெண்ணாடம் கிளை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோலப்போட்டி,பொங்கல் தயார் செய்தல் போட்டிநடைபெற்றது.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறினார்கள்.”