“26.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கோபாலபுரம் கிராமத்தில் தீ விபத்தினால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து,அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார்கள் மற்றும் கம்மாபுரம் காவல் நிலையம் துணை ஆய்வாளர் மாணிக்கராஜ் அவர்கள் உடனிருந்தனர் மேலும் செயல் மற்றும் திட்ட மேலாளர்கள் திரு.S.ஸ்டாலின் மற்றும் சரவணகுமார் இணைந்து நடத்தினார்கள்,மருத்துவர் RSM சொப்னா ,RSM அபேதன் பங்கேற்றனர்.”