“08.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிரோடு கொண்டாடப்பட்டது, மாணவ மாணவியருக்கு பட்டாசு மற்றும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது மேலும் இரவு உனவு வழங்கப்பட்டது ,அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது . மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் திட்ட மேலாளர் சரவணகுமார்,துணை மேலாளர் மணிபாலன் பங்கேற்றனர்.”