“18.04.2023 அன்று IRCS தாலுக் கிளை சார்பாக கொரோன பாதுகாப்பு கிட் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் விருத்தாசலம் IRCS தாலுக் கிளையின் கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள்,RSM அபேதன்,செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள்.”