“22.04.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தொடக்க நாலை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையத்தின் பதிவு அலுவலகத்தில் கொரோன பாதுகாப்பு கிட் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஊழியர்கள் அனைவரும் நிர்வாகத்தின் சார்பாக கௌரவிக்கப்பட்டனர் மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் கிராம மக்களுக்கு கொரோன பாதுகாப்பு கிட் வழங்கினார்கள். திரு.RSM அபேதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் மேலும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினர்.”