“14.03.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருதை நின்ஜாஸ் கைப்பந்து அணிக்கு அவர்கள் பயிற்சிக்காக புதிய பந்து ஸ்பான்சர் செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் பந்து வழங்கினார்.மேலும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் –அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.”