“19.06.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கொரோன காலத்தில் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க victamin c அதிகம் உள்ள மருந்து மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள், குழந்தைகளுக்கு வழங்கினார் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் மற்றும் ஹஜ்ஜி இணைந்து நடத்தினர். 100கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது”