“20.05.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் ,BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி மற்றும் பக்தர்களுக்கு குளிர் பானங்கள் வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார்கள் .”