“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் ,BS SMART கல்வி மையம் இணைந்து மே மற்றும் ஜூன் மாதம் முழுவதும் பொதுமக்களுக்கு கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர் பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டது இந்த சேவையை எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தினமும் பங்கேற்று பொதுமக்களுக்கு குளிர் பானங்கள் இலவசமாக வழங்கினார் மேலும் செயல்பட்டு மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார்.”