“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து நவம்பர் 2021ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையால் குடிசை இழந்த மக்களுக்கு தார்பாய் வழங்கப்பட்டது,சுமார் 50கும் மேற்பட்ட மக்களுக்கு தார்பாய் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் மக்களுக்கு தார்பாய் வழங்கினார்கள்.”