“19.03.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக சமூக வேலை நாளை முன்னிட்டு கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில்ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார்கள்.செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள்.