“18.04.2018 அன்று விருத்தாசலம் IRCS தாலுக் கிளை மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் இணைந்து விளங்காட்டுர் கிராம மக்களுக்கு கழிப்பறை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது மேலும் இந்த சேவையில் விருத்தாசலம் IRCS தாலுக் கிளையின் கௌரவ செயலாளர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.”