“19.04.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கொரோன காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க விருத்தாசலம் நீதி மன்ற வளாகத்தில் கபாசுர குடிநீர் வழங்கப்பட்டது 1000க்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு கபாசுர குடிநீர் வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினர்”