“08.10.2021 லயன்ஸ் கிளப் விருத்தாசலம் சார்பாக விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் கண் முகாம் நடத்தப்பட்டது, 300கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்றனர் மற்றும் 100கும் மேற்பட்ட மக்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது,மேலும் இந்த சேவையில் லயன்ஸ் கிளப் விருதாச்சலத்தின் கௌரவ தலைவர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள்.”