“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து 08.04.2017 அன்று கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது, இந்த முகாமில் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் இருந்து கண்ணுக்கான சிறப்பு மருத்துவர்கள் வரவைக்கப்பட்டு அயல்நாடு மருத்துவ உககரணம்கள் எடுத்துவரப்பட்டு மக்களுக்கு உயரிய சிக்கிய இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் மற்றும் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் – வழக்கறிஞர் இருவருமே தலைமை தங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்தினர்.
செயல்பட்டு மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இந்த சேவையில் தனது பங்கை வழங்கினார், மேலும் 400க்கும் மேலான மக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.”