“08.05.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் பதிவு அலுவலகம்,விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம், ஆகிய இடம்களில் உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு உனவு வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினர் மற்றும் திட்ட மேலாளர் சரவணகுமார்,மணிபாலன்,அருண்குமார்,ஹஜ்ஜி முகமத்,பிரேம்குமார் அபேதன் ஆகியர் பங்கேற்றனர்.”