“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைத்து,இதுவரை ஒருலச்சத்திற்கும் மேற்பட்ட சேவைகள் செய்துள்ளது , இதில் ஒன்றாகத்தான் உலக மகளிர் தினத்தை அன்று அன்னதானம் வழங்குதல் மற்றும் சமுதாயத்தில் சாதித்த பெண்களை சிறப்பு விருந்தினராக வரவழைத்து அவர்கள் கிராமப்புற பெண்களுக்கு சிறப்பு உரை வழங்குவார்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்குதல் மேலும் சிறப்பு விருந்தினர் கௌரவிக்க படுவார்கள் மேலும் இந்த நிகழ்ச்சியை கடந்த 5 வருடமாக நம் செய்துவருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த சேவையில் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தங்கி இந்த சேவையை சிறப்பாக நடத்துவர் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் இந்த சேவையை தொடங்கி வைப்பார்.”