“01.06.2023 அன்று உலக பால் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஊழியர்களின் குழந்தைகளுக்கு புதிய ஆடை வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் புதிய ஆடை வழங்கினார்கள்.”