“18.05.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம்,ஸ்ரீ மோகாம்பரி அம்மன் கோவில், சாலை ஓரம் தங்கி
இருக்கும் மக்கள் , ஆகிய இடம்களில் உணவு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு உனவு வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினர்”