“06.06.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம் மற்றும் சாலை ஓரம் தங்கி
இருக்கும் மக்களுக்கு, உணவு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் மக்களுக்கு உனவு வழங்கினார்கள்,மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் தனது பங்கை வழங்கினார்கள்.”
All we do is lending an extra hand to people in distress. We are the First Respondents and carry out relief activities in the event of a Natural Disaster. USACC also does a wide range of Social Welfare activities with our only motto being uplifting the lives of Poor and Giving Hopes to the Hope less.
© USSAC-2020 | Designed by Hakku Corp Pvt Ltd.,