“24.09.2020 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து லாக்டோவ்ன் காலத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம், வள்ளலார் குருகுலம் ஆலையம், ஆகிய இடம்களில் உணவு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார், மற்றும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் மற்றும் ஹஜ்ஜி முகமத் ,மணிபாலன் , அருண்குமார் இணைந்து நடத்தினர்”