“21.05.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து அமாவாசையை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் பதிவு அலுவலகம்,விருத்தாசலத்தில் உள்ள விருத்தாசலம் பழமலைநாதர் கோவில் மற்றும் சாலை ஓரம் குடியிருக்கும் மக்களுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள்.”