“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களின் தந்தை வழக்கறிஞர் தெய்வத்திரு.R.சோமசுந்தரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 29.04.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து வடலூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில் இரவு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் திட்ட மேலாளர் சரவணகுமார்,மேலாளர் மணிபாலன்,மருத்துவர் RSM சொப்னா,RSM அபேதன்பங்கேற்றனர்.”