“20.12.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து பெண்ணாடம் ஸ்ரீ செல்வாம்பிகை திருக்கோவிலுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் கோவில் தர்மகர்த்தாவிடம் வழங்கினார்கள்.”