“14.04.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தமிழ் புத்தாண்டை முன்னிட்டு USACC ஊழியர்களுக்கு இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் பூஜையை நிறைவேற்றினார்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்து குறி இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கினார்கள்.”