“10.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது.300கும் மேற்பட்ட மக்களுக்கு இனிப்பு மற்றும் காரம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள்.”