“06.11.2018 தீபாவளியை முன்னிட்டு லயின்ஸ் கிளப் விருத்தாசலம் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் இணைந்து விருத்தாசலம் வள்ளலார் குருகுலத்தில் வசிக்கும் முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசு பெட்டி வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் லயின்ஸ் கிளப் விருதாச்சலத்தின் கௌரவ தலைவர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் -அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள்.”