“15.08.22 அன்று 75வது சுகந்திர தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் (USACC) மற்றும் BSSMART கல்வி மையம் இணைந்தது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், வள்ளலார் முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம், கொளஞ்சியப்பர் கோவில் ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.மேலும் இந்த சேவையில் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் – வழக்கறிஞர் அவர்கள் தலைமை தாங்கினார்,மேலும் செயல்பாட்டு & கிளை மேலாளர் திரு.S.ஸ்டாலின் & திரு.J.அன்பானந்தம் இணைந்து நடத்தினார் மற்றும் மணிபாலன், அருண்குமார், ஹாஜி முகமது மாரிமுத்து, சண்முகம், சீதா, லட்சுமி, அனிதா, கீரித்தீஸ்வரி, சரண்யா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.”