“10.06.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து அமாவாசையை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் பதிவு அலுவலகம் மற்றும் விருத்தாசலம் விருத்தாசலம் விருதகீர்ஸ்வரர் ஆலையம் ஆகிய பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் தனது பங்கை வழங்கினார்கள்”