“31.03.2018 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அருள்மிகு திரு.கொளஞ்சியப்பர் ஆலயத்தில் 100கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தொடங்கி வைத்தார் மற்றும் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள்”