“23.02.2021 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து மாசி மகம் தினத்தை முன்னிட்டு விருத்தாச்சலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவியில் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்”