“15.02.2024 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் மாசிமக திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு காலை,மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள்.”