“26.11.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து நுரையீரல் புற்றுநோய் மாதத்தை மற்றும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விருத்தாசலம் அரசு மருத்துமனையில் 100கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட உனவு அன்னதானமாக வழங்கப்பட்டது இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார்கள் மற்றும் செயல் மேலாளர் திரு.S.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் திட்ட மேலாளர் சரவணகுமார்,துணை மேலாளர் மணிபாலன், மாரிமுத்து பங்கேற்றனர்.”