“14.10.2023 அன்று ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து அமாவாசையை முன்னிட்டு விருத்தாசலம் வேடப்பர் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.பானுமதி மணிகண்டராஜன் அவர்கள் இந்த சேவையை தொடங்கிவைத்தார்.மற்றும் மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் தனது பங்கை வழங்கினார்கள்”