“24.09.2023 அன்று உலக மகள்கள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து விருத்தாசலம் ஆஞ்சிநேயர் சன்னதி,விருதகீர்ஸ்வரர் ஆலையம் ஆகிய இடம்களில் அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த சேவையில் ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்கள் தலைமை தாங்கினார்கள் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இணைந்து நடத்தினார்கள் மற்றும் மருத்துவர் RSM சொப்னா,RSM அபேதன் பங்கேற்றனர்.”