“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையம் மற்றும் BS SMART கல்வி மையம் இணைந்து கோணான்குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி மார்னிங் ஸ்டார் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு மதிய மற்றும் இரவு உணவு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி பானுமதி மணிகண்டராஜன் மற்றும் எங்கள் ஆலோசகர்கள் திரு.R.S.மணிகண்டராஜன் வழக்கறிஞர் இருவருமே அங்கு சென்று மாணவ மாணவியருக்கு உணவு பரிமாறினார் 250 க்கும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.”