“ஒருங்கிணைந்த சமுதாய பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் திரு.R.S.மணிகண்டராஜன் – அவர்களுக்கு 2021 – 2022 ஆண்டிற்கான அதிக முறை ரத்த தானம் வழங்கியர்த்துக்கான சான்றிதழ் மாவட்ட ஆட்சியாளர் திரு.பாலசுப்ரமணியன் IAS அவர்கள் வழங்கிய தருணம் மேலும் செயல் மேலாளர் திரு.ஸ்டாலின் அவர்கள்,மணிபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.”